"தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்": "அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருவதால், அடுத்து வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருவதால், அடுத்து வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்