"அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி வரும் தேர்தல்களில் தொடரும் என ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில் பேசிய துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம், அதிமுக அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதால், மக்கள் தங்களுடன் தான் இருக்கிறார்கள் என்றார். அதிமுக கூட்டணி 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்