அமித்ஷாவை இன்று மாலை சந்திக்கிறார், முதலமைச்சர்

இன்று சென்னைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமித்ஷாவை இன்று மாலை சந்திக்கிறார், முதலமைச்சர்
x
இன்று சென்னைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு நிகழ்ச்சிக்கு பின்னர், தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது  அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .


Next Story

மேலும் செய்திகள்