இனி மாநிலங்களின் அனுமதியில்லாமல் சி.பி.ஐ. விசாரிக்க முடியாது

மாநிலங்களின் அனுமதியின்றி சிபிஐயின் அதிகார வரம்பை மத்திய அரசு விரிவுபடுத்த முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிஐ பொது அனுமதி விவகாரத்தில் நடப்பது என்ன?
இனி மாநிலங்களின் அனுமதியில்லாமல் சி.பி.ஐ. விசாரிக்க முடியாது
x
இரண்டாவது உலகப் போர் காலத்தில் போர் தளவாடங்கள் கொள்முதலில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து விசாரிக்க ஆங்கிலேய அரசால் சிறப்பு போலீஸ் பிரிவு 1941-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1963-ஆம் ஆண்டில் இந்த விசாரணை பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ மத்தியப் புலனாய்வு அமைப்பாக மாற்றியது.  
ஊழல், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் சிறப்பு குற்றச் செயல்களில் அதிரடி விசாரணையை மேற்கொள்ளும் சிபிஐ, தேசிய புலனாய்வு பிரிவை போன்று சட்டப்படி அகில இந்திய அளவில் அதிகார வரம்பைப் பெறவில்லை.

Next Story

மேலும் செய்திகள்