விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வனுக்கு கொரோனா

விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வனுக்கு கொரோனா
x
விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்