சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துதல்: தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 8வது இடம் - முதலமைச்சர் வாழ்த்து
சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சீர்மிகுநகரத் திட்டப்பணிகள் துறை சார்ந்த அனைவருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Next Story