வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் - வேலூர் இப்ராஹிம் சாலையில் அமர்ந்து தர்ணா
பதிவு : நவம்பர் 19, 2020, 07:06 PM
பாஜகவின் வேல் யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்குமாறு "வேலூர் இப்ராஹிம்" சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்குமாறு "வேலூர்  இப்ராஹிம்" சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் குரங்குசாவடி பகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் அக்கட்சியின் வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் கட்சித் தலைவர் இப்ராஹிம் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த இப்ராஹிம் அனுமதி வழங்கவில்லையென்றால், தன்னை கைது செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிற செய்திகள்

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

19 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

25 views

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

54 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

35 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

26 views

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

121 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.