"இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்" - மாணவி வினிஷாவிற்கு திமுக தலைவர் வாழ்த்து

சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி வாகனம் தயாரித்த பள்ளி மாணவி வினிஷாவை திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் - மாணவி வினிஷாவிற்கு திமுக தலைவர் வாழ்த்து
x
சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி வாகனம் தயாரித்த பள்ளி மாணவி வினிஷாவை திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், ஸ்வீடன் நாட்டின் பெருமை மிகு விருதை பெற்று, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் வினிஷா பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார். சிறுமியின் கண்டுபிடிப்பு பாரத பிரதமர் பால் சக்தி பரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், அவருக்கு தன் வாழ்த்தை கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்