பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொள்ளும் இளைஞர்கள் - பரபரப்பான வீடியோ காட்சிகள்
மதுரையில் இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை அண்ணா நகரில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பு இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு தரப்பினரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story