புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு மிரட்டுவதா? - பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழக பல்கலைக்கழகங்கள் புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு மிரட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக பல்கலைக்கழகங்கள் புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு மிரட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று மானியக்குழு எச்சரிப்பதாக கூறியுள்ளார். இது மாநில சுயாட்சிக்கு சவால் விடுக்கும் செயல் எனவும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Next Story