"திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பேசுகிறார்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முதல்வர், துணை முதல்வரை அவதூறு பேசுவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வரை அவதூறு பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார்
Next Story