மருத்துவ படிப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
மருத்துவ படிப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
x
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இதற்கான தரவரிசை பட்டியல் திட்டமிட்டபடி வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். மேலும், தரவரிசை பட்டியல் வெளியாகும் அன்றே கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என்றும் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்