"கேரளாவில் இருந்து குமரி வருவோரை கண்காணிக்க வேண்டும்" - மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு
கேரளாவில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
கேரளாவில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். நாகர்கோவிலில் நடைபெற்ற கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், இதனை கூறினார்.
Next Story