"பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்தால் வரவேற்போம்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்,.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்,. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்,. மேலும், காங்கிரஸ் கட்சி ஒரு காலமும் பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வாதாடியது கிடையாது எனவும் கே.எஸ். அழகிரி கூறினார்,.
Next Story