"தமிழகத்தின் உரிமைகளை அதிமுக, அடகு வைத்துவிட்டது" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் உரிமைகளை அதிமுக, அடகு வைத்து விட்டதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் உரிமைகளை அதிமுக, அடகு வைத்துவிட்டது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
வேலூரில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், காணொலி வாயிலாக, திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,முத்தலாக், குடியுரிமை, காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, என அனைத்திலும், சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக உள்ளதாக ஸ்டாலின் கூறினார்.  தமிழகத்தின் உரிமைகளை அதிமுக அடகு வைத்து விட்டதாகவும், அதை ஜனநாயக முறையில் மீட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்