"இந்தி ஆதிக்க மொழியை அடக்குவோம்" - ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அறிக்கை
பா.ஜ.க. அரசின் இந்தி ஆதிக்கத் திமிரைக் அடக்குவோம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அரசின் இந்தி ஆதிக்கத் திமிரைக் அடக்குவோம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுர்வேதம் மருத்துவம் குறித்து ஆர்டிஐ மூலம் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் இந்தியில் விளக்கம் அளித்தது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story