தீபாவளி போனஸ் 30 சதவீதமாக வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் 30 சதவீதமாக வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தீபாவளி போனஸ் 30 சதவீதமாக வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், 30 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி, கப்பலூரில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு கடந்த ஆண்டு வழங்கிய தீபாவளி போனஸ் 20 சதவீதத்தை, தற்போது 10 சதவீதமாக குறைத்துள்ளது. இதை கண்டித்தும், கொரோனா காலங்களிலும் தொடர்ந்து பணி செய்து அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்த ஊழியர்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அனத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்