"ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
x
தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் லைன் சூதாட்டங்கள் பல பேரின் உயிர்களை பறிப்பதாக வேதனை தெரிவித்தார். தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் என்றும் விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்