"வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை" - விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு குற்றச்சாட்டு
மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு ஒரு லாபமும் இல்லை என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு ஒரு லாபமும் இல்லை என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் வேளாண் சட்ட திருத்த மசோதா மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தமிழக ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை என்றும், கார்ப்பரேட் கும்பல்கள் விவசாய பொருட்களை பதுக்கவே இச்சட்டம்
வழிவகை செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டினார்.
Next Story