முக கவசம் போட சொல்லியதால் ஆத்திரம் - மாநகராட்சி வாகன ஓட்டியை கைது செய்த போலீசார்
முக கவசம் போட சொல்லியதால் மாநகராட்சி பெண் அதிகாரியை ஆபாசமாக பேசி தாக்க முயற்சி செய்த மாநகராட்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் வாகன பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் காட்லின் எல்பா. இவருக்கும் மாநகராட்சி வாகன ஓட்டியான துரைக்கண்ணு என்பவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Next Story