சாலையில் ஓடும் சாக்கடை நீர்- மாநகராட்சியை கண்டித்து சாலைமறியல்
மதுரையில் வீடுகள் மற்றும் தெருக்களில் சாக்கடை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் செல்லூர் பகவத்சிங் தெருவில் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதால், டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் மக்கள் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story