18 கிரானைட் குவாரிகள் அமைக்கும் விவகாரம் - டெண்டரை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் எம்.பி. மனுத்தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குவாரி அமைக்க விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய காங்கிரஸ் எம்பி வழக்கு தொடர்ந்துள்ளார்.
18  கிரானைட் குவாரிகள் அமைக்கும் விவகாரம் - டெண்டரை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் எம்.பி. மனுத்தாக்கல்
x
 18 கிராமங்களில் கிரானைட் குவாரி அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்பி தாக்கல் செய்துள்ள இந்த மனு, ஓரிரு நாட்களில் பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்