ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு - கழுதைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டம்
விருதுநகரில் ஓய்வூதியம் வழங்காத அதிகாரியை கண்டித்து கழுதைக்கு மனு அளிக்கும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகரில் குருபரன் என்பவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் அவருக்கு ஓய்வூதிய பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஓய்வூதிய இணைப்பதிவாளர் திலீப் குமாரை கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
Next Story