திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் ஆலோசனை பொதுமக்கள், தொழில்துறையினரிடம் கருத்து கேட்பு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை சென்ற அவர்கள், கோவை- நீலகிரி மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்பட பல தரப்பினருடன் தேர்தல் அறிக்கைக்கு தேவையான கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தினர்.
Next Story