தமிழகத்தில் மேலும் 2,481 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 481 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2,481 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 481 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி 19 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் 671 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் ஒரேநாளில் 686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 2 லட்சத்து 533 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவர படி, சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்