ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு
x
ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.  5 இலைகள் அடங்கிய ஒரு பூட்டு வாழை இலை, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட இதர பூஜை பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரித்து உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்