சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் மறைவு - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பூ நேரில் ஆறுதல்

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் துளசிராமன் 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணமடைந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் மறைவு - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பூ நேரில் ஆறுதல்
x
ஆயிரம் விளக்கு  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் துளசிராமன் 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள கு.க செல்வம் இல்லத்திற்கு சென்ற, பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர்  அவரது குடும்பத்தினருக்கு நேரில்  கூறினர்.





Next Story

மேலும் செய்திகள்