ஜி.ஆர்.டி. நகைக்கடைக்கு "மிகவும் நம்பகமான புகழ்பெற்ற பிராண்ட் விருது"

இந்தியாவில் பிரபலமான ஜி.ஆர்.டி. நகைக்கடைக்கு "மிகவும் நம்பகமான புகழ்பெற்ற பிராண்ட் விருது" கிடைத்துள்ளது.
ஜி.ஆர்.டி. நகைக்கடைக்கு மிகவும் நம்பகமான புகழ்பெற்ற பிராண்ட் விருது
x
இந்தியாவில் பிரபலமான ஜி.ஆர்.டி. நகைக்கடைக்கு "மிகவும் நம்பகமான புகழ்பெற்ற பிராண்ட் விருது" கிடைத்துள்ளது. கடந்த 1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் தனது கிளையை பரப்பியுள்ளது. தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் நகை தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கும் ஜிஆர்டி நிறுவனத்துக்கு, "மிகவும் நம்பகமான புகழ்பெற்ற பிராண்ட் விருது" கிடைத்துள்ளது. இதுதொடர்பாக ஜி.ஆர்.டி. நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். அனந்தபத்மநாபன் கூறும்போது, விருது கிடைத்திருப்பது தங்களை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்