வாகனத்தை திருட முடியாத ஆத்திரத்தில் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய நபர்
பதிவு : அக்டோபர் 12, 2020, 02:12 PM
வேலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருட முடியாத ஆத்திரத்தில் அதை தீ வைத்து எரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருட முடியாத ஆத்திரத்தில் அதை தீ வைத்து எரித்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே செங்குட்டை பகுதியை சேர்ந்த பிரேம் நவாஸ் என்பவர்,   தன் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். திடீரென அந்த வாகனம் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது அஜித் என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்த அதை துணியில் நனைத்து வண்டியை கொளுத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகனத்தை திருட முடியாத ஆத்திரத்தில் தீ வைத்தது தெரியவந்தது. 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

503 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

182 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

101 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

84 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

51 views

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

20 views

பிற செய்திகள்

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

0 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

10 views

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

115 views

தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா - மதுரை மாவட்டம் யாருக்கு சாதகம்?

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகள், அங்கு போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எந்த கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பது பற்றி விரிவாக அலசுகிறது, இந்த சிறப்பு தொகுப்பு...

295 views

"உதயநிதியின் கபடநாடகம் ஒருபோதும் எடுபடாது" - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து

திமுக தேர்தல் பரப்புரை என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றும், அது ஒருபோதும் எடுபடாது என்றும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்

153 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.