சென்னை ஜெயின் கோயிலில் வெள்ளி கிரீடம் திருட்டு - மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னையில் புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள ஜெயின் கோவிலில், சாமி கும்பிடுவது போல வந்து சாமி சிலையின் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...
x
சென்னையில் புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள ஜெயின் கோவிலில், சாமி கும்பிடுவது போல வந்து, சாமி சிலையின் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... 


Next Story

மேலும் செய்திகள்