தமிழகத்தில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகள் ஜி.எஸ்.டி.யால் பறிபோய் விட்டதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து ஸ்டாலின் கேள்வி
x
தமிழகத்தில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகள் ஜி.எஸ்.டி.யால் பறிபோய் விட்டதாக குற்றம் சாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காணொலி காட்சி மூலமாக உரையாற்றிய திமுக தலைவர்  ஸ்டாலின் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்