அடுத்த முறையும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : அக்டோபர் 07, 2020, 07:12 PM
தனக்கு அடுத்த முறையும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தனக்கு அடுத்த முறையும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்லவும், அடுத்த 100 ஆண்டு காலத்திற்கும் வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் அயராது எழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.