ஆயுர்வேத ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் - வெவ்வேறு இடங்களில் சோதனை - 10 பெண்கள் மீட்பு
பதிவு : அக்டோபர் 06, 2020, 05:58 PM
திருச்சியில் ஆயுர்வேத ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகரத்தில் ஸ்பா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் இருந்த ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாவில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. இதையடுத்து 5 பேரை கைது செய்த போலீசார், 10 பெண்களை மீட்டனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

599 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

19 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

16 views

பிற செய்திகள்

7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2 views

மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட - கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு

சட்டப் பேரவை தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை, கட்சியின் நான்கு 4 மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஊன்றப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

44 views

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

10 views

ஆளுநர் பன்வாரிலால் உடன் முதலமைச்சர் சந்திப்பு - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

59 views

ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

242 views

தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

449 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.