இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியது - ஒருவர் பலி

திருச்சியில், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியது - ஒருவர் பலி
x
திருச்சியில், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலக வாசல் அருகே வந்த இருசக்கர வாகனம் ஒன்றின், பெட்ரோல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி தீப்பிடித்தது. இதில், வாகன ஓட்டி தீயில் சிக்கி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்