தி.மு.க. தலைமை கழக புதிய நிர்வாகிகள் நியமனம் - தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக தலைமை கழக புதிய நிர்வாகிகளாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. தலைமை கழக புதிய நிர்வாகிகள் நியமனம் - தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
x
திமுக தலைமை கழக புதிய நிர்வாகிகளாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜகண்ணப்பன் தேர்தல் பணிக்குழு இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட 3 பேர் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாகவும் , அரசுகுமார் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய , மருத்துவ, மீனவர் அணிகளுக்கான நிர்வாகிகள் பலரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்