குடிமைப் பணி முதன்மை தேர்வு : வரும் 5 முதல் இணையவழிப் பயிற்சி

அகில இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வருகிற 5ஆம் தேதி முதல் இலவச இணையவழி பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
குடிமைப் பணி முதன்மை தேர்வு : வரும் 5 முதல் இணையவழிப் பயிற்சி
x
அகில இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வருகிற 5ஆம் தேதி முதல் இலவச இணையவழி பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தால் நேரலையில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 5ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற உள்ள இலவச பயிற்சி வகுப்பில், ஆர்வமுள்ள மாணவர்கள், யூடியூப் வழியே பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்