பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 28, 2020, 07:30 PM
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். சிறப்பு பிரிவினர், விளையாட்டு பிரிவினருக்கு அக்டோபர் 1ந் தேதி முதல் 5ந் தேதி வரையும், பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 8ந் தேதி முதல்  4 கட்டங்களாக கலந்தாய்வு நடக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இன்னும் சில தினங்களுக்கு உள்ளதாக புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அரியர்ஸ் மானவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் துவங்கும் எனவும் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.