உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பு - சிந்தாமணி சுங்கசாவடியை முற்றுகையிட்ட பாஜகவினர்

மதுரை மாவட்டம் சிந்தாமணியில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வ‌சூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பு - சிந்தாமணி சுங்கசாவடியை முற்றுகையிட்ட பாஜகவினர்
x
மதுரை மாவட்டம் சிந்தாமணியில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு  சுங்க கட்டணம் வ‌சூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பாரதிய ஜனதா கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர். அப்போது, அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்