பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்
x
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான  தரவரிசை பட்டியல் இன்று  வெளியிடப்படுகிறது. சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்  இன்று மாலை நான்கே முக்கால் மணியளவில்  பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப்  பட்டியலை வெளியிடுகிறார். 


Next Story

மேலும் செய்திகள்