இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்
பதிவு : செப்டம்பர் 26, 2020, 07:55 PM
அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது
* 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்
* மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது
* கடந்த 8 மாதங்களாக கொரோனா தொற்றால் உலகமே போராடி வருகிறது
" தீவிரவாதம் என்பது உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது"
* உலக பொருளாதாரத்தை சீர்திருத்த வழிகள் இருக்கின்றன
* நாங்கள் வலிமையாக இருந்தபோது உலகிற்கு எந்த சுமையும் தரவில்லை
* ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கம் இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது
* இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம்
* ஐ .நா. அவையில் இந்தியா அதைத்தான் எதிரொலித்திருக்கிறது
* உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது
* அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா
* எப்போதும் இந்தியா சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை
* அனைத்து மதங்களையும் உள்ளடக்கி செயல்படுகிறது இந்தியா
* இந்தியா யாருக்கும் எப்போதும் எதிராக இருந்ததில்லை
* எங்கள் வளர்ச்சியில் இருந்த திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பின் தங்கியதில்லை
* உலகின் 150 நாடுகளுக்கு கொரோனா மருந்தை இந்திய மருத்துவமனைகள் அளித்துள்ளன
* கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 3 நிலைகளை கடந்துள்ளோம்
* அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா கொரோனா தடுப்பில் தனது பொறுப்பை நிறைவேற்றும்
* அமைதி,பாதுகாப்புக்காகத்தான் இந்தியா எப்போதும் குரல் எழுப்பும்
* மாற்றம், சீர்திருத்தம் என்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறோம்
* இந்த மந்திரம் மற்ற நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது
* 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவச மருந்து வழங்கியுள்ளது
* கிராமங்களிலுள்ள 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கியுள்ளது
* ஆப்டிகல் பைபர் மூலம் இணைய வசதியையும் பரவலாக்கப்பட்டுள்ளது
* சுயசார்பு இந்தியா கொள்கையை முன்னெடுக்கிறோம். பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம்
* இந்தியப் பெண்கள்தான் உலகின் சிறந்த மைக்ரோ பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்
* இந்தியாவில் பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது
* மூன்றாம் பாலினத்தவருக்கும் தனித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

588 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

91 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

5 views

பிற செய்திகள்

சட்டவிரோத தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார் - ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப அறிவுரை

தமிழில் எழுதி அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வலியுறுத்தி உள்ளார்.

3 views

"எனது தோழி" : ரயில்வேயின் புதிய முயற்சி - பெண் பயணிகளுக்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக எனது தோழி என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

6 views

"தீபாவளி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

6 views

கொத்தடிமைகளாக பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள்? - ஜார்கண்ட் மாநில அரசு புகாரின் பேரில் விசாரணை

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் 120 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வந்த புகாரையடுத்து, அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

4 views

மாற்று திறனாளி மாணவர்கள் தொடர்பான வழக்கு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு

பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் அணுகும்வகையில் வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 views

"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.