"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை" - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்
x
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை என்று கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்