சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் 90 % நுரையீரல் பாதிக்கப்பட்ட 58 வயதான நோயாளி பூரண குணமடைந்தனர்

சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட வியாசர்பாடியை சேர்ந்த 58 வயதான முன்னியம்மாள் ஆஷா 90 நாட்கள் சிகிச்சை பெற்று முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினார்.
சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் 90 % நுரையீரல் பாதிக்கப்பட்ட  58 வயதான நோயாளி பூரண குணமடைந்தனர்
x
சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட  வியாசர்பாடியை  சேர்ந்த 58 வயதான முன்னியம்மாள் ஆஷா  90 நாட்கள் சிகிச்சை பெற்று முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினார். அதேபோல் இரண்டு நுரையீரல்களும் 95 சதவீதம் பாதிக்கப்பட்டு இருந்த ஐயப்பன் என்பவர், தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்து 30 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்