அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்ற விவகாரம் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர பேராசிரியர்கள் குழு முடிவு

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசியர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்ற விவகாரம் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர பேராசிரியர்கள் குழு முடிவு
x
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசியர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு  நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த செயற்குழு கூட்டத்தில் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.     


Next Story

மேலும் செய்திகள்