பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
x
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், கர்நாடக அரசு அளித்துள்ள திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்