ரூ.12,250 கோடி ஜி.எஸ்.டி. நிலுவையை வழங்க கோரிக்கை - அமைச்சர் ஜெயகுமார்

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையாக உள்ள 12 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு தார்மீக அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் கோரியுள்ளார்.
ரூ.12,250 கோடி ஜி.எஸ்.டி. நிலுவையை வழங்க கோரிக்கை - அமைச்சர் ஜெயகுமார்
x
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையாக உள்ள 12 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு தார்மீக அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் கோரியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017-18 ஆண்டிற்கான ஐ.ஜி.எஸ்.டி. தொகை 4 ஆயிரத்து 321 கோடி ரூபாயை அளிக்கவும்,12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையை தார்மீக அடிப்படையில் வழங்கவும் கேட்டுகொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்