பிறந்தநாளில் டி.எஸ்.பி மரணம் - காவல்துறையினர் அஞ்சலி

தர்மபுரி டி.எஸ்.பி-ஆக பணியாற்றி வந்த ராஜ்குமார். இவர் தனது 56-ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இரவே மாரடைப்பால் மரணமடைந்தார்.
பிறந்தநாளில் டி.எஸ்.பி மரணம் - காவல்துறையினர் அஞ்சலி
x
தர்மபுரி டி.எஸ்.பி-ஆக பணியாற்றி வந்த ராஜ்குமார். இவர் தனது 56-ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இரவே மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு, காவல்துறையினரும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இவரது மனைவியும் 4 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த நிலையில் பிள்ளைகள் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     


Next Story

மேலும் செய்திகள்