மழைநீரில் மூழ்கி 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நாசம் -மாவட்ட நிர்வாகம் வடிகால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடிகால் வசதியில்லாத காரணத்தினால் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நாசமாகியுள்ளன
மழைநீரில் மூழ்கி 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நாசம் -மாவட்ட நிர்வாகம் வடிகால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடிகால் வசதியில்லாத காரணத்தினால் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால், மிகவும் வேதனை அடையந்துள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் வடிகால் அமைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்