தி. மலை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தி. மலை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த  நிர்வாகிகள் மற்றும்  அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது கொரோனா பாதிப்புகள் குறித்தும் -தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்ததுடன்,  ஆலோசனைகளை வழங்கினார்

Next Story

மேலும் செய்திகள்