கரும்பை ருசித்து சாப்பிட்ட ஒற்றை ஆண் யானை

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே அதிக பாரம் ஏற்றிச்செல்வதை தடுக்கும் வகையில் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது,.
கரும்பை ருசித்து சாப்பிட்ட ஒற்றை ஆண் யானை
x
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே அதிக பாரம் ஏற்றிச்செல்வதை தடுக்கும் வகையில் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது,. இந்த தடுப்பு கம்பியில் உராய்ந்து சிதறி சாலையோரம் விழும் கரும்பு துண்டுகளை   வனத்தில் இருந்து வந்த ஒற்றை ஆண் யானை  ருசித்து சாப்பிட்டது,. பின்னர் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் தராமல் வனத்திற்குள் சென்று மறைந்தது


Next Story

மேலும் செய்திகள்