ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை
பதிவு : செப்டம்பர் 21, 2020, 08:37 PM
மாற்றம் : செப்டம்பர் 21, 2020, 08:45 PM
திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களை சேர்க்க, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டேப் வழங்கினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.